கூகுல் play store புதிய logoவை வெளியிட்டது.

 

image credits: the verge
      
கூகுல் ப்ளே ஸ்டோர் அதன் 10வது ஆண்டு நிறைவைக் அண்மையில் கொண்டாடியது, இந்தச் சந்தர்ப்பத்தில் சமீபத்தில் கூகுல் ப்லே ஸ்டோர் அதன் புதிய லோகோவைக் (new logo) கூட வெளியிட்டது. கூகுள் ப்ளே ஸ்டோர் 2012 இல் தொடங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post