YouTube ஆல் டேடா காலியாகிறதா? இதோ தீர்வு

 

image credits: alphr.com

யூடியூப் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி உங்கள் டேடா விரைவாக காலியாகிறதா? இதோ இதனை சேமிக்க ஒரு சூப்பர் ஐடியா! 

 youtube tips: நீங்கள் யூடிபில்அதிக காணொளி (வீடியோ)களை பார்க்கிறீர்களா, உங்கள் டேடா விரைவாக காலியாகிறதா?

முதலில் யூடிபில் settings உள்நுழைந்து Data Saver எனும் option ஐ enable செய்வதன் மூலம் உங்கள் data வை சேமிக்கலாம்.

• Settings ⇾  Data Saving Mode ✔

Post a Comment

Previous Post Next Post