தானாகவே மறையும் புகைப்படங்கள் - Whatsapp இன் புதிய Update


வாட்ஸாப் இல் அனுப்பப்படும் புகைப்படங்கள்,காணொளிகளை ஒரே ஒரு முறை மட்டும் பார்க்கும் வகையிலான புதிய வசதியை whatsapp அறிமுகப்படுத்தியுள்ளது.

View Once என்ற புதிய வசதியை whatsapp அறிமுகப்படுத்தி உள்ளது.இந்த View Once ஐ பயன்படுத்தி அனுப்பப்படும் போட்டோஸ்,வீடியோக்கள்  நீங்கள் அனுப்பும் நபர் ஒரே ஒரு முறை மட்டுமே பார்வையிட முடியும்.நீங்கள் அனுப்பிய போட்டோ அல்லது வீடியோவை அவர் பார்த்து விட்டு வெளியேறினால் மீண்டும் அதை பார்வையிட முடியாது.

மேலும் அந்த நபரின் செல்லில் சேமிக்கப்படாது.இன்னுமொருவருக்கு Forward செய்யவும் முடியாது.ஆனால் அதை Screenshot எடுக்க எந்த தடையும் இல்லை என whatsapp நிறுவனம் கூறியுள்ளது.




தானாகவே மறையும் புகைப்படங்கள் - Whatsapp இன் புதிய Update

from Ahmadh Brothers, ahmadhbrothers.blogspot, site:ahmadhbrothers.blogspot.com

1 Comments

Previous Post Next Post