விண்டோசில் நமக்கு தெரியாத வேகமாக வேலை செய்ய உதவும் Shortcuts

 

pic credits: news18.com

நம்மில்  அதிகமானோர் விண்டோஸ் PCயை தான் பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த விண்டோஸில் நமக்கு தெரியாத பல விதமான Short Cuts காணப்படுகின்றன. இந்த விண்டோஸில் ஒவ்வொரு எழுத்தாக டெலீட் (delete) செய்ய வேண்டுமானால் பேக் ஸ்பேஸ் (backspace) அலுத்துவோம். ஒவ்வொரு வார்த்தை / சொல்லை டெலீட் (delete) செய்ய வேண்டுமானால் ctrl+backspace அழுத்தினால் ஒவ்வொரு வார்த்தையாக டெலீட் ஆகும்.


விரைவாக ஒரு ஸ்கிறீன் ஷொட்(screenshot) எடுக்க வேண்டுமா? ctrl+shift+S கிளிக் செய்தால் தானாக ஸ்கிரீன்ஷாட் டூல்(tool) ஓபன் செய்யப்படும். ஓன் ஸ்கிறீனில் keyboard வர win+ctrl+O அழுத்த வேண்டும். இப்போது நீங்கள் இலகுவாக டைப் செய்யலாம். ctrl+shift+T பிரெஸ் செய்தால் நீங்கள் தவறி கிளோஸ் (close) செய்த டேப்(tab) இருந்தால், browser இல் RE-OPEN ஆகும். 


இவ்வாறான இன்னும் பல தகவல்களை தெரிந்து கொள்ள இவ்விணையத்தளத்துடன் இணைத்திருங்கள்.





Post a Comment

Previous Post Next Post