Whatsapp ஐ ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

Image Credits: beebom.com

Whatsapp ஐ ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது வாட்ஸாப் Beta User களுக்கு வழங்கப்பட்டுள்ளது.நாம் இதுவரை தொடர்ச்சியாக செல்போனில் மட்டுமே வாட்ஸாப்பை பயன்படுத்தி வந்தோம்.Computer/Laptop இல் தேவையான நேரம் Scan செய்து பயன்பத்தினாலும் செல்போன் off ஆகினால் வாட்ஸாப் துண்டிக்கப்படும்.இதனால் web whatsapp user கள் அதிருப்தி அடைகின்றனர்.

இந்த குறைப்பாட்டை நிவர்த்தி செய்து whatsapp புதிய அப்டேட் செய்துள்ளது.Multi-device beta உங்கள் செல்போனை ஓபன் செய்யுங்கள்.பின்னர்,

முதலில் வாட்ஸாப்பை திறங்கள்

மேலே வலது பக்கத்திலுள்ள மூன்று புள்ளிகளை click செய்து Linked devices கிளிக் செய்து Multi-device beta வை கிளிக் செய்து  JOIN BETA வை கிளிக் செய்யுங்கள்.பின்னர் உங்கள் கம்பியூட்டர் அல்லது லேப்டாப் உடன் Scan செய்து இணைந்துக்கொள்ளுங்கள்.[ஒரே நேரத்தில் துணை நான்கு சாதனங்களில் பயன்படுத்தலாம்.]


Join the multi-device beta

For the best experience, update to the latest version of WhatsApp on your device. After joining the multi-device beta, you’ll need to relink your companion devices.

Android
  1. Open WhatsApp > tap More options
  2. Tap Linked Devices.
  3. Tap Multi-device beta.
  4. Tap JOIN BETA.
iPhone
  1. Go to WhatsApp Settings.
  2. Tap Linked Devices.
  3. Tap Multi-Device Beta.
  4. Tap Join Beta.

Leave the multi-device beta

Android
  1. Open WhatsApp > tap More options.
  2. Tap Linked Devices.
  3. Tap Multi-device beta.
  4. Tap LEAVE BETA.
iPhone
  1. Go to WhatsApp Settings.
  2. Tap Linked Devices.
  3. Tap Multi-Device Beta.
  4. Tap Leave the beta.

    
web team member


(Join the multi-device beta) : faq.whatsapp.com

from Ahmadh Brothers, ahmadhbrothers.blogspot, site:ahmadhbrothers.blogspot.com

Post a Comment

Previous Post Next Post