வாட்ஸாப்பில் Dark Mode ஐ Enable செய்வது எப்படி?



 whatsapp இல் Dark Mode ஐ Enable செய்வது எப்படி,
• முதலில் வாட்ஸப்பை திறக்கவும்.
• மேல் வலது பக்கத்தில் தோன்றும் மூன்று புள்ளிகளைக் Click செய்யவும்.
• இப்போது Settings மீது Click செய்து 
• Chats ஐ Click செய்து 
• Theme ஐ அழுத்தி Dark ஐ Click செய்யவும்.
• இப்போது உங்கள் whatsapp Backround கரு நிறமாக மாறியிருக்கும்.





Tech news India, Technology in Tamil
Latest technical news in tamil, Latest technology news in computer field in tamil

Post a Comment

Previous Post Next Post