ONE PLUS 11 வெளியானது.


ONEPLUS 11 5G மொபைல் இப்போது வெளியாகியுள்ளது. இந்த மொபைல் சிறந்த செயல்திறன் மிக்க சிறந்த பேட்டரி ஆயுளையும், பாதுகாப்பு உட்பட வேகமாக சார்ஜ் செய்யும் அம்சங்களையும் கொண்டுள்ளது. இன்னும் 5 வருட புதுப்பிப்புக்களின் வாக்குறுதியையும் இந்த சாதனத்திற்கு வழங்கியுள்ளது.

இப்போது இது இந்தியாவில் கிடைக்கிறது. Snapdragon® 8 Gen 2 ப்ரொசரரை கொண்டுள்ள இந்த மொபைல் இரண்டு நிறங்களில் வருகிறது. Titan Black மற்றும் Eternal Green ஆகிய நிறங்களில், ONE PLUS 11 5G மொபைலின் விலை இந்திய மதிப்பில் 56,999.00 ரூபாய்

Post a Comment

Previous Post Next Post