Whatsapp Groupகளில் சும்மா சும்மா சேர்க்கிறார்களா? இதோ தீர்வு



இயல்பாக Whatsapp குழுமங்களில் சேர்க்கும் அமைப்பு வாட்ஸப்பில் உள்ளது, ஆனால் நீங்கள் இதை செய்தால் நீங்கள் தெரிவுசெய்யும் நபர்களுக்கு Groupகளில் சேர்க்க முடியாது.

முதலில் வாட்ஸ் அப்பை திறக்கவும்.

இப்போது மேல் வலது பக்கத்தில் தோன்றும் மூன்று புள்ளிகளைக் Click செய்யவும்.


இப்போது Settings மீது Click செய்து Accountஐ கிளிக் செய்யவும்.privacy க்கு சென்று Groupsஐ Click செய்யவும்.Everyone தேர்ந்தெடுப்பதன் மூலம், உங்கள் அனுமதியின்றி எவரும் உங்களை குரூப்பில் சேர்க்க முடியும்.

My Contact தேர்ந்தெடுப்பதன் மூலம், நீங்கள் உங்கள் செல்போனில் Save செய்த நபர்கள் மட்டுமே எந்த வாட்ஸ்அப் குரூப்பிலும் உங்களை சேர்க்க முடியும்.

My Contacts Except நீங்கள் தேர்வு செய்யும் நபர்கள் உங்களை குரூப்பில் சேர்க்க முடியாது. இந்த விருப்பத்தை கிளிக் செய்த பிறகு, நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர்கள் உங்களை குழுவில் சேர்க்க முடியாது.










Post a Comment

Previous Post Next Post