Free Call உங்கள் தொலைபேசி எண் இல்லாமலே உங்களை அழைக்க முடியும்


நாம் இன்னுமொருவருடன் தொலைபேசியில் உரையாட வேண்டுமென்றால் அவருடைய தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டே அவரை தொடர்பு கொள்ள முடியும்,அல்லது உங்களை அவர் தொடர்பு கொள்ள உங்கள் தொலைபேசி எண் அவருக்கு தேவைப்படும். ஆனால் நாம் தொலைபேசி எண்ணை அனைவருக்கும் கொடுக்க சம்மதிக்க மாட்டோம். அப்படி கொடுத்தாலும் அறிமுகமற்றவர்களுக்கு நாம் அதிகம் பயன்படுத்தாத எண்ணையே கொடுப்போம். 

உங்களுடைய தொலைபேசி எண் இன்றி உங்களை அழைக்க நீங்கள் கொடுக்கும் QR Code போதும். வேறு எந்த விபரமும் இல்லாமல் உங்களை தொடர்பு கொள்ள முடியும். FREE FLY 881 (web/Android app) ஐ பயன்படுத்தி நம்மை யாராவது அழைத்தால் நம்முடைய Number, Contact Details இல்லாமல், username மட்டுமே காட்டும். 


Android Device எனின், முதலில் Play Store ல் (https://play.google.com/store/apps/details?id=com.freefly881.appus) சென்று  ''FreeFly881'' app ஐ install செய்யுங்கள். பின்னர் open செய்தால் உங்களுடைய Country, Email தகவல்களை கொடுத்து Verify (OTP Confirmation) செய்து கொள்ளுங்கள் Verify செய்து உள்ளே சென்றால், உங்களுடய username கேட்கும். இந்த பெயர் (username) QR Code மூலம் அல்லது நேரடியாக ஆப் மூலம் அழைப்பெடுப்பவருக்கு காட்டும்.இலகுவாக புரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பார்வையிடவும்.





Writing: Ahmadh Abbas (Web Editor)



Photo Credit to: https://apkfab.com/

Video Credit to: youtube.com/research rocks

Video: Re Edited

Post a Comment

Previous Post Next Post