விரைவில் வெளியாகும் Whatsapp இன் புதிய அம்சம்

image credits: tochat.be
 
விரைவில் வெளியாகும் Whatsapp ன் புதிய அம்சம்!

பேஸ்புக், மெசேஞ்சரில் உள்ளது போன்ற குறுஞ்செய்திகளுக்கு React செய்யும் வசதியை வாட்ஸப் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் ஆரம்ப கட்ட சோதனையில் உள்ளதாகவும், விரைவில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படும் எனவும் வாட்ஸப் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post