எலான் மஸ்க்கின் ஒப்பந்தத்தை ஏற்பது பற்றி ட்விட்டர் வாக்கெடுப்பு

<i>Ryan Lash/AFP/TED Conferences

எலான் மஸ்க்கின் 44 பில்லியன் டாலர் ஒப்பந்தம் ஏற்பது பற்றி செப்டெம்பர் 13ம் திகதி ட்விட்டர் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. 

செப் 13-ம் தேதி டுவிட்டர் பங்குதாரர்களுக்கு வாக்களிக்குமாறு கோரி ட்விட்டர் நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post