இனி போட்டோவையும் ரீல்ஸாக பதிவிடலாம் - இன்ஸ்டாகிராமில் வருகிறது புது அம்சம்..!
இன்ஸ்டாகிராமில் இனி புகைப்படங்களை தொகுத்து, பின்னணியில் பாடல்களை ஒலிக்கவிட்டு ரீல்ஸாக பதிவிட முடியும் என்கிற புதிய அம்சத்தை அந்நிறுவனம் பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளது.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் வீடியோக்களை மட்டுமே பதிவிட முடியுமான நிலையில். விரைவில் வர உள்ள இந்த புது அம்சத்தின் மூலம் போட்டோக்களையும் வீடியோவாக தொகுத்து பதிவிடலாம்.
இதற்காக விதவிதமான டெம்ப்ளேட், ரீமிக்ஸ் தளவமைப்புகளையும் அந்நிறுவனம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
Credits to: news18.com
polimer news