Nothing Phone 1 இந்தியாவில் அறிமுகம்.

'நத்திங் போன் 1' இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் நத்திங் போனுக்கான காத்திருப்பு இறுதியாக முடிந்துள்ளது.

Nothing நிறுவனம் 'Nothing Phone 1' இனை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட் போன் இரண்டு நிறங்களில் வருகிறது. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் பின்புறத்தில் வெள்ளை LED கிளிஃப் (Glyph) விளக்குகளுடன் வருகிறது.

Image Credits: intl.nothing.tech

Post a Comment

Previous Post Next Post