உங்கள் PHONE தண்ணீரில் விழுந்தால் இதை முதலில் செய்யுங்கள்


உங்கள் Phone தண்ணீரில் விழுந்தால் என்ன செய்வீர்கள்?போனை உதருவீர்களா அல்லது துடைபீர்களா
தயவு செய்து அதை செய்யாதீர்கள்,

ஏனென்றால் மேலுள்ள தண்ணீர் உட்செல்ல அதிக வாய்ப்பு உண்டு.

நீங்க முதலில் செய்ய வேண்டியது
🔖 Google or Chrome > visit > fixmyspeakers.com

பின்னர்,

ஐந்து நிமிடங்கள் இவ்வாறு செய்தால் உள்ளே இருக்கும் நீர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறும்

Post a Comment

Previous Post Next Post