உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட எமோஜி எது தெரியுமா ?

 



சிரித்து கண்ணில் நீர் வருவது போன்ற எமோஜி, 2021ம் ஆண்டில் உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட எமோஜி எனத் தகவல்

அதிகம் பயன்படுத்தப்பட்ட எமோஜி இதுதான்!

😂-தான் 2021ம் ஆண்டில் உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட எமோஜி என கலிஃபோர்னியாவை சேர்ந்த Unicode Consortium நிறுவனம் தகவல்!



❤இரண்டாவது இடத்திலும், 🤣 மூன்றாவது இடத்திலும் உள்ளது!

Post a Comment

Previous Post Next Post