Whatsapp Avatator வசதியை அறிமுகம் செய்த Meta!


  Metaவிற்கு சொந்தமான பிரபல வாட்ஸப் செயலியில் அவதார் உருவாக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலம் பயனர்களின் மெய்நிகர் அனிமேஷசன் கலந்த ஒரு அவதார் பொம்மையை  உருவாக்க முடியும்.இந்த அனிமேஷன் பொம்மைகளுக்கு நமக்கு பிடித்தவாறு தலைமுடி, முக அமைப்பு,கூலிங் கிளாஸ், உடை என்பவற்றை மாற்ற முடியும். இதனை வாட்ஸப் profile, sticker களாகவும் பயன்படுத்த முடியும்.

ஏற்கனவே Messenger, Facebook, Instagram போன்ற செயலிகளில் காணப்படும் இந்த வசதியை தற்போது Whatsapp அறிமுகம் செய்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post