புதிய தடைகளை விதித்த ட்விட்டர்!

 

Image Credits: bolster.ai

தனிப்பட்ட நபர்களின் அனுமதியின்றி அவர்களது புகைப்படம், வீடியோ ஆகியவற்றை பகிர்வதை ட்விட்டர் தடை செய்துள்ளது!

டுவிட்டரின் புதிய CEOவான பராக் அக்ரவால் இதற்கு முன்னதாக இந்த தடைக்கு ஆதரவாக பேசியிருந்த நிலையில், CEO வாக பொறுப்பேற்ற ஒருநாளில் இதனை செயல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post